Category: Sri Lanka

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 சந்தேகநபர்களின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் தாக்கல் — செப்டம்பர் 22 தீர்ப்பு

2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 24 குற்றம் சாட்டப்பட்டவர்கள் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்துள்ளனர். வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.

2018 ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மனைவி கைது

2018ஆம் ஆண்டு கிரிந்திவெல பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் மனைவி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் CIDயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Airbus விவகாரம்: லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாமல் ராஜபக்ஷ ஆஜர்

Airbus விமான கொள்வனவு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்

அம்பிட்டியே சுமணரதன தேரர் விளக்கமறியலில்

மட்டக்களப்பு புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமணரதன தேரர் செப்டம்பர் 8 வரை…

வெலிப்பென்ன சேவை நிலையம் 99 ஆண்டுகளுக்கு ரூ.10,000 வாடகையா? – அமைச்சர் பரபரப்பு தகவல்

வெலிப்பென்ன அதிவேக நெடுஞ்சாலை சேவை நிலையத்துக்கான காணி 99 ஆண்டுகளுக்கு வருடாந்தம் ரூ.10,000 வாடகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தக பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகம்: ரூ.13 கோடிக்கும் அதிகமான இரு சொத்துகள் முடக்கம்

எம்பிலிப்பிட்டியவில் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.130 மில்லியனுக்கும் அதிகமான இரு சொத்துகளின் பரிவர்த்தனைகளை பொலிஸார் 14 நாட்களுக்கு முடக்கியுள்ளனர்.

மூதூர் அஷ்ரப் வித்தியாலயம்: கல்வி முதல் உற்பத்தித்திறன் வரை புதிய சாதனைகள் படைக்கும் எமதூர் பாடசாலை

மூதூர் அஷ்ரப் வித்தியாலயம் கல்வி, விளையாட்டு, உற்பத்தித்திறன் மற்றும் நவீன பாடசாலை நடைமுறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் பதிவு செய்து வருகிறது.

இலங்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய சுற்றுலா திட்டம் வெளியீடு

2026–2031 காலத்திற்கான இலங்கையின் புதிய தேசிய சுற்றுலா மூலோபாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலீடு, சந்தைப்படுத்தல், மாகாண வளர்ச்சி மற்றும் உலகளாவிய சுற்றுலா பிரசாரம் குறித்து முழுமையான தகவல்கள்.

வனவிலங்கு அதிகாரிகளுக்கு 294 மோட்டார் சைக்கிள்கள் – மனித–யானை மோதலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

இலங்கையில் மனித–யானை மோதலை கட்டுப்படுத்த வனவிலங்கு அதிகாரிகளுக்கு 294 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பயன்கள் என்ன?

ஜனாதிபதி AKD-யின் முழு உரை: ஊழல் ஒழிப்பு முதல் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் வரை

NPP பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த ஊழல் ஒழிப்பு, பொருளாதாரம், நலத்திட்டங்கள், சட்டம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள்.