மூதூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பு போராட்டம்
மூதூர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு சேவை கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். MN5 சம்பளத் திட்டம், பதவி உயர்வு மற்றும் சேவை…
