தனியார் பஸ் எதிர்ப்பு: SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் திட்டம் ‘தேசியக் குற்றம்’ – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கொந்தளிப்பு!
இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பேருந்துகளைச் சேர்க்கும் அரசின் திட்டத்தை தேசியக் குற்றம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சாடியுள்ளது
