இலங்கையில் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்? கல்வித்துறையின் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் ஜோசப் ஸ்டாலின்
இலங்கையின் பாடசாலைகளில் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், கல்வி முறையின் சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
