ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து செயல்பட உடன்பாடு: திங்கட்கிழமை வெளியாகும் முழு விவரங்கள்
இலங்கை அரசியலில் முக்கிய திருப்பமாக, ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாகிறது.
