மன்னாரில் 60,448-க்கும் அதிகமான கடல் அட்டைகள் மீட்பு: 26 பேர் கைது
மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், 60,448-க்கும் அதிகமான கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 26 சந்தேக நபர்கள்…
