Category: Sri Lanka

இலங்கை கருவூலத்தின் 25 இலட்சம் டொலர் மோசடி: கணக்குகளில் எஞ்சியது வெறும் 200 டொலர்

நிதி அமைச்சின் கணினியில் ஊடுருவி திருடப்பட்ட 2.5 மில்லியன் டொலர்களில் வெறும் 200 டொலர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு விவரம் உள்ளே.

மாகாண சபைத் தேர்தல் 2026-ல் நடைபெறுமா? யாழ்ப்பாணத்தில் டில்வின் சில்வா விளக்கம்

இலங்கையில் மாகாண சபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதற்கான நிதி மற்றும் சட்ட ரீதியான காரணங்களை ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உத்தியோகபூர்வமாக விளக்கியுள்ளார்.

திலும் அமுனுகமவிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் அழைப்பு

சிறுவர் துஷ்பிரயோக வழக்குடன் தொடர்புடைய சிறுமி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

சாதனை: முள்ளிப்பொத்தானையிலிருந்து நிர்வாக உத்தியோகத்தராகத் தெரிவான இமாமுல்லா முகம்மத்

கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சிறப்புப் பரீட்சையில் சித்தி பெற்று தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தின் முதல் நிர்வாக உத்தியோகத்தராக இமாமுல்லா முகம்மத் தேர்வாகியுள்ளார்

இலங்கை கருவூலத்தின் US$2.5 மில்லியன் சைபர் மோசடி: FBI தொழில்நுட்ப உதவிக்கு இணக்கம்

இலங்கை கருவூல நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை ஹேக்கர்கள் சைபர் திருட்டு மூலம் கொள்ளையடித்த விவகாரத்தை விசாரிக்க அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) குழு கொழும்பு வந்துள்ளது

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு: பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு நிபந்தனைகளுடன் பிணை

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அனுராதபுர அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையுடன் பிணை வழங்கியது.

துபாயில் இருந்து 21 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

டுபாய் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையின் முக்கிய பாதாள உலக தலைவர்களான குடு துமிந்த, மஹவத்தே சாமர உள்ளிட்ட 21 பேர் இன்று அதிகாலை இலங்கைக்கு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைபேசிகள் மற்றும் பேட்டரிகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தொகையிலான கைபேசிகள் மற்றும் பேட்டரிகளை கடத்த முயன்ற இரு சீன பிரஜைகள் சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Port City CDF Duty-Free: இலங்கையர்கள் யார் ஷாப்பிங் செய்யலாம்? புதிய விதிகள் முழுமையாக

கொழும்பு போர்ட் சிட்டியில் உள்ள CDF தீர்வையற்ற (Duty-Free) வணிக வளாகத்தில் இலங்கையர்கள் ஷாப்பிங் செய்வதற்கான விதிமுறைகளில் புதிய தளர்வுகளை அரசு கொண்டுவரவுள்ளது.