Tag: Kuchchaveli News

Latest Kuchchaveli news covering community updates, local events, development projects, public services, and stories impacting residents.

குச்சவெளி தி/அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம்: 8 மாதங்களாக நீடிக்கும் நிர்வாக நெருக்கடி

குச்சவெளி தி/அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் நியமனம் தொடர்பான சிக்கல் எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையின் உட்கட்டமைப்புக்கு ஆழமான பராமரிப்பு தேவைப்படும்…

வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்கு முன், உலகத் தரத்தில் திறமை பெற வேண்டும்

வெளிநாடு செல்ல வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவு. ஆனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்கு முன் உலகத் தரத்தில் போட்டியிடும் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். குச்சவெளி மாணவர்கள்…

குச்சவெளி மீள்குடியேற்ற வீடமைப்பு: மக்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் நேரடி கலந்துரையாடல்

குச்சவெளி மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆகஸ்ட் 12ஆம் தேதி அதிகாரிகள் முன்னிலையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அடுத்தகட்ட…

குச்சவெளியில் வீடு: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய இல்லம்!

'டிட்வா' புயலால் குச்சவெளி கும்புருப்பிட்டியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தலா 5 மில்லியன் ரூபா…

குச்சவெளியில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

குச்சவெளி பிரதேச செயலகத்தில் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உறுமய அளிப்புக்கள் வழங்கும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

குச்சவெளி புதிய வீடு: பொலிசார் உதவியுடன் பாட்டி, பேரனுக்கு வீடு திறப்பு!

பெற்றோரை இழந்தும் சொந்த வீடின்றியும் கஷ்டப்பட்டு வந்த 8 வயதுச் சிறுவனுக்கு, குச்சவெளி பொலிஸாரின் வழிகாட்டலில் ‘சரோஜா’ திட்டத்தின் கீழ் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்றைய…

குச்சவெளி சின்ன வில்லு வீதி இருள்: தீர்வு எப்போது?

குச்சவெளி சின்ன வில்லு ஊடாக வடலிக்குளத்தைச் செல்லும் வீதியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமையால் பொதுமக்கள் இரவு வேளையில் சந்திக்கும் துயரங்கள் குறித்து விவரிக்கிறது இச்செய்தி. பிரதேச சபை…

குச்சவெளியின் வரலாற்றுச் சந்தை மற்றும் நெற்களஞ்சியக் காணி

குச்சவெளியில் பழைய மத்திய சந்தை மற்றும் நெற்களஞ்சியக் காணியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கும் நிலையில், மக்களின் வரலாற்று மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன

KVC MEDIA வின் புதிய மக்கள் முயற்சி: குச்சவெளி 2035 (Kuchchaveli 2035)

நமது ஊர், நமது தரவு, நமது எதிர்காலம் குச்சவெளி எங்கே நிற்கிறது?2035ஆம் ஆண்டில் குச்சவெளி எங்கே இருக்க வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலைத் தேடும் ஒரு…

குச்சவெளி மாணவர்கள் இனி வேலை தேடுபவர்களாக மட்டும் அல்ல… உலகத் திறமையாளர்களாக உருவாக வேண்டும்!

குச்சவெளி மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் எதிர்காலத்தை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் KVC Media மற்றும் ரியாFoundation புதிய வழிகாட்டல் திட்டத்தை ஆரம்பித்துள்ளன!