முதலில் குடும்ப மருத்துவர்; பின்னர் வைத்தியசாலை – இலங்கையின் சுகாதார சேவையில் புதிய மாற்றம்
கொழும்பு: இலங்கையில் நோயாளிகள் வைத்தியசாலை மற்றும் நிபுணத்துவ மருத்துவ சேவைகளை அணுகும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
