Monday, July 27, 2026
Latest:

Breaking News

Breaking NewsLatestSri Lanka

120 மில்லியன் ரூபா லஞ்ச விவகாரம்: ரகித்த ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கைது!

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன், சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ மற்றும் இருவர், ‘ஹரக் கட்டா’வின் வழக்குகளைக் கையாள ரூ. 120 மில்லியன் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
Breaking NewsLatestSri Lanka

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணை: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Read More
Breaking NewsIT NewsLatestSri Lanka

புதிய ஊடக சட்டமூலம்: டிஜிட்டல் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! – சமூக ஊடக அறிவிப்பு ஒன்றியம் கவலை

அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம்’ தொடர்பான சட்டமூலம், ஊடக சுதந்திரத்தை நசுக்குவதற்கும் டிஜிட்டல் தளங்களில் சுய தணிக்கையை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என சமூக ஊடக அறிவிப்பு ஒன்றியம் (CSMD) எச்சரித்துள்ளது.

Read More
Breaking NewsLatest

கிழக்கு மாகாண நிலங்களைப் பாதுகாக்க விசேட குழு: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள் மற்றும் கடற்கரை அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் களமிறங்கியுள்ளது! இதற்காக விசேட குழு மற்றும் DIG தலைமையிலான பொலிஸ் படை நியமிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத மஹாவலி நிலங்களை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More
Breaking NewsGulfUAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘எதிஹாட் இரயில்’ சேவை ஜூன் 30 முதல் தொடக்கம்: பயணச்சீட்டு முன்பதிவு தீவிரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய இரயில் திட்டமான ‘எதிஹாட் இரயில்’ தனது பயணிகள் சேவையை ஜூன் 30 முதல் தொடங்குகிறது. பயணச்சீட்டுகளில் 50% சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்யும் முறைகளை இங்கே விரிவாகக் காணலாம்

Read More
Breaking NewsLatest

டெங்கு அபாயம்: இலங்கையின் 14 மாவட்டங்களில் 538 பிரிவுகள் அதிரடி எச்சரிக்கை!

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 538 கிராம சேவகர் பிரிவுகள் அதிக அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

Read More
Breaking NewsInternationalLatest

பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை; ஜனாதிபதி அவசர உத்தரவு!

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்துள்ளன. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.

Read More
Breaking NewsLatestWorld

இஸ்ரேல் அமைச்சர்களுக்கு அயர்லாந்து அதிரடி தடை: காசா விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை

காசா விவகாரத்தில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேலிய அமைச்சர்கள் இருவருக்கு அயர்லாந்து நுழைவுத் தடை விதித்துள்ளது.

Read More