பாதுகாப்புத் துறையில் மெகா அதிரடி: இலங்கைக்கு அதிநவீன இராணுவ ட்ரோன்களை விற்பனை செய்ய முன்வந்தது துருக்கி!
இலங்கையின் கடல் எல்லைக் கண்காணிப்பு மற்றும் தேசிய பாதுகாப்புப் பயன்பாடுகளுக்காக தங்களது அதிநவீன இராணுவ ட்ரோன்களை (Military Drones) விற்பனை செய்வதற்கு துருக்கி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முன்வந்துள்ளது. இது குறித்த தொழில்நுட்ப மற்றும் இயங்குதிறன் விளக்கங்களை இலங்கை பாதுகாப்பு படையினருக்கு வழங்குவதற்காக துருக்கிய பாதுகாப்பு நிபுணர்கள் குழு விரைவில் கொழும்பு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுத்ஃபு துர்குட் தெரிவித்துள்ளார்.
Read More