IMF 7வது மதிப்பாய்வு: இலங்கைக்கு அடுத்த கட்டம் என்ன?
IMF 7வது மதிப்பாய்வுக்கான இலங்கை பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. Staff-Level Agreement இன்னும் எட்டப்படாத நிலையில் அடுத்த கட்டம் என்ன?
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
IMF 7வது மதிப்பாய்வுக்கான இலங்கை பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. Staff-Level Agreement இன்னும் எட்டப்படாத நிலையில் அடுத்த கட்டம் என்ன?
இலங்கையின் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. நீதிபதிகளின் ஓய்வூதிய வயது உள்ளிட்ட முக்கிய முன்மொழிவுகள் என்ன?
கத்தாரில் இலங்கைக்கான முதலீடுகளை அதிகரிப்பதுடன், திறன் வாய்ந்த இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பேச்சுவார்த்தை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிபான் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
2008ஆம் ஆண்டு திருகோணமலையில் இரண்டு பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற இரண்டு கடற்படை பெண் அதிகாரிகள் ஒக்டோபர் 5 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
பன்னலாவில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 36 வயது ஆண், 39 வயது பெண் மற்றும் 16 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இலங்கை சுங்கத் துறையின் முதலாவது காகிதமற்ற Customs Declaration முறை ஒக்டோபர் 1, 2026 முதல் அமுலுக்கு வருகிறது. CusDec மற்றும் supporting documents டிஜிட்டல் முறையில்…
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் 10 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அனுமதியற்ற நிதி நடவடிக்கைகள் தொடர்பில் ஆறு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களின் சொத்துகளை முடக்கும் உத்தரவை இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த…
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நீண்டகால வழக்கில் 24 குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14…