தெஹிவளையில் ‘Made in China’ என லேபிளிடப்பட்ட காலணிகள்: சுமார் 1,000 ஜோடிகள் பறிமுதல்
தெஹிவளை: தெஹிவள, கவுடான பகுதியில் இரகசியமாக காலணிகள் உற்பத்தி செய்து ஒன்றிணைக்கும் நிலையம் என சந்தேகிக்கப்படும் இடமொன்றில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட சோதனையில், சுமார்…
