யானை–மனித மோதலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை: ரூ.2 பில்லியன் செலவில் 294 வாகனங்கள்
இலங்கையில் யானை - மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ரூ. 2 பில்லியன் செலவில் 294 புதிய வாகனங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன
