நீதிபதிகள் பதவிக் காலம்: சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் என நாமல் அதிரடி
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் எந்தவொரு யோசனையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் தீர்ப்பிற்கே விடப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ எம்.பி வலியுறுத்தியுள்ளார்
