ஜனாதிபதி மாளிகை இனி வர்த்தக மையம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அதிரடி அறிவிப்பு!
ஜனாதிபதி மாளிகை மற்றும் முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ பங்களாக்களை அமைச்சர்கள் தங்குவதற்குப் பயன்படுத்தாமல், வர்த்தக மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி…
