நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறை: இருவர் உயிரிழப்பு, 25க்கும் மேற்பட்டோர் காயம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து KVC Media வழங்கும் விரிவான செய்தி அறிக்கை.
