பயிர்களைப் பாதுகாக்க உள்ளூர் கருவி: வெல்லவாய இளைஞரின் முயற்சிக்கு சந்தையில் வரவேற்பு
பயிர்களை நாசம் செய்யும் விலங்குகளை விரட்ட பதுளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சொந்தமாகத் தயாரித்துள்ள துப்பாக்கி தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான அலசல் இதோ.
