Category: Gulf

ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் புதிய நிபந்தனைகள்: அணு ஆயுதம், ஹோர்முஸ் விவகாரத்தில் கடும் நிலைப்பாடு

ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்படிக்கையின் வரைவு திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அமெரிக்க…

UAE சம்பள விதிகளில் ஜூன் 1 முதல் புதிய மாற்றம்: WPS கீழ் சம்பளம் தாமதமானால் என்ன நடக்கும்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஜூன் 1 முதல் புதிய சம்பள பாதுகாப்பு முறை (WPS) விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் சம்பள விநியோக காலக்கெடு…

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை: ‘அவசரமில்லை’ என டிரம்ப் – ஹோர்முஸ் நீரிணை திறப்பு முக்கிய நிபந்தனை

ஈரானுடன் சிறந்த உடன்படிக்கையை எட்டுவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், அது அமையாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை தீவிரம்: Yellow Line-க்கு அப்பால் தரைப்படை முன்னேற்றம்

லெபனானில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய படைகளின் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, தாக்குதல்களை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேற்குக்கரை இஸ்ரேல் குடியேற்றங்களுக்கு கனடா, பிரித்தானியா உள்ளிட்ட 7 நாடுகள் கண்டனம்

மேற்குக்கரையில் இஸ்ரேலின் குடியேற்ற விரிவாக்கம் மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக கனடா, பிரித்தானியா உள்ளிட்ட 7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

ஈரான் போரில் அமெரிக்காவின் 42 விமானங்கள் சேதம் அல்லது இழப்பு: CRS அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஈரானுடனான போரில் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான எஃப்-35 போர் விமானம் மற்றும் ட்ரோன்கள் உட்பட 42 விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

டிரம்ப் ஈரான் மீதான திட்டமிட்ட தாக்குதலை ஒத்திவைத்தார்: சவூதி, கட்டார், UAE தலைவர்கள் அவசர வேண்டுகோள்

வளைகுடா நாடுகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்

பரக்கா அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: கதிர்வீச்சு பாதிப்பு இல்லை என அமீரகம் உறுதி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் வெளிப்பகுதியில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சவூதி–கட்டார் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை: அமெரிக்கா–ஈரான் உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பிராந்திய பதற்ற தணிப்பு குறித்து சவூதி அரேபியா மற்றும் கட்டார் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனைகளை…

சவூதி அரேபியாவில் உம்ரா விசா 2026-27: முக்கிய திகதிகள், நுசுக் அனுமதி மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டி!

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு புதிய இஸ்லாமிய ஆண்டிற்கான கால அட்டவணையை வெளியிட்டு, உம்ரா விசாக்கள் மீண்டும் தொடங்கும் திகதிகளை அறிவித்துள்ளது