அவசர நேரத்தில் 10 விநாடிகளில் பொலிஸாருக்கு தகவல் – புதிய ‘SOS’ செயலி அறிமுகம்
இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய SOS செயலி மூலம் அவசரநிலையில் பயனரின் இருப்பிடத்துடன் பொலிஸாருக்கு விரைவாக தகவல் அனுப்ப முடியும்.
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய SOS செயலி மூலம் அவசரநிலையில் பயனரின் இருப்பிடத்துடன் பொலிஸாருக்கு விரைவாக தகவல் அனுப்ப முடியும்.
2027 முதல் 6ஆம் தரத்தில் அறிமுகமாகும் தொகுதி அடிப்படையிலான கல்வி முறையால் மாணவர்களின் பள்ளிப் பை எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டு உள்நாட்டு நிதியில் மூன்று விரைவுச்சாலைகள் அமைக்கும் திட்டத்தின் உண்மையான வெளிநாட்டு நாணயச் சுமை குறித்து திலித் ஜயவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
சட்டத்தரணி அச்சலா செனவிரத்னே கைது தொடர்பான நடைமுறை மற்றும் CCTV ஆதாரங்கள் குறித்து Freedom Defenders பொது பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு.
கொழும்பு 13ல் காலாவதியான ஸ்ட்ராபெரி கிரீம் பன்களை விற்பனை செய்த வழக்கில் Perera and Sons Bakers நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
காலி தேவட்ட கடற்கரையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மீன் கடைகளை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அகற்றியது. முன் அறிவிப்பு குறித்து வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் மாறுபட்ட கருத்து.
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இலங்கை–சீனா உறவு மற்றும் SLPP–CPC ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.
இலங்கை–பாலஸ்தீனம் உறவுகளை மேலும் வலுப்படுத்த வர்த்தகம், தொழிற்பயிற்சி, கல்வி, சுற்றுலா மற்றும் மனிதாபிமான உதவிகளில் புதிய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்
மூதூரில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 820 கிலோ மீன்களை கடற்படையினர் கைப்பற்றியதுடன், 40 வயது சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.